Recent Comments

Kids Time

Time: Every Day 5.30pm (Only in Summer)

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைரும் விரும்பும் நகைச்சுவை மற்றும் கருத்துள்ள கார்டூன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

Comedy Time

Time: Every Day 10 am

பல்வேறு படங்களில் இருந்து சிறப்பான நகைச்சுவை காட்சிகளின் தொகுப்பு ஒளிபரப்பாகும்.

RMS Cinema Magazine

Time: Sunday 5pm


சினிமா செய்திகளின் தொகுப்பு மற்றும் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்களின் தொகுப்பு, திரைப்படக் குழுவினரின் பேட்டி

New Hits

Time: Every Day 7.30am

புத்தம் புதியதிரைப்படங்களின் பாடல்கள் மற்றும் திரைக்கு வரவிருக்கும் படங்களின் பாடல் உருவாக்கம் ஆகியவை ஒளிபரப்பாகும்.